கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 01.09.2026
1) மேட்டூர்
அணையை இன்று பாசனத்துக்காகத் தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் திறந்து வைக்கிறார்.
2) தமிழகத்தில்
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நெல் சாகுபடி பரப்பு 1.22 லட்சம் ஹெக்டேர் குறைந்துள்ளது.
3) நேபாள
வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 939 ஆக அதிகரித்துள்ளது.
4) இந்தியப்
பொருளாதாரம் ஏப்ரல் – சூன் காலாண்டில் 7.8 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது.
5) அமெரிக்கா
– ஈரான் இடையே மீண்டும் மோதல் தொடங்கியுள்ளது.
Education & GK News
1) Tamil Nadu Chief Minister C. Joseph Vijay is opening
the Mettur Dam for irrigation today.
2) The area under paddy cultivation in Tamil Nadu has
decreased by 1.22 lakh hectares compared to last year.
3) The death toll from the floods in Nepal has risen to
939.
4) The Indian economy grew by 7.8 percent in the
April–June quarter.
5) Conflict has reignited between the United States and
Iran.





No comments:
Post a Comment