Friday, 20 November 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 21.11.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 21.11.2026

1) ஒடிசா மாநிலம், கோபால்பூர் அருகே நேற்று கரையைக் கடந்தது அக்வான் புயல்.

2) கோழிகளுக்கான பறவைக் காய்ச்சல் தடுப்பூசி நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

3) திருப்பரங்குன்றம் தீபத் தூணில் இந்த ஆண்டு கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால அனுமதி அளித்துள்ளது.

4) நேற்று ஒரே நாளில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 3760 ரூபாய் குறைந்தது.

5) உலகின் ஐந்தாவது பெரிய பங்குச் சந்தையாக இந்தியாவின் தேசிய பங்குச் சந்தை உருவெடுத்துள்ளது.






Education & GK News

1) Cyclone 'Akwan' crossed the coast near Gopalpur in the state of Odisha yesterday.

2) A vaccine for bird flu in chickens was introduced yesterday.

3) The Supreme Court has granted interim permission to light the 'Karthigai Deepam' on the lamp pillar at Tiruparankundram this year.

4) The price of one sovereign of gold dropped by 3,760 rupees in a single day yesterday.

5) India's National Stock Exchange (NSE) has emerged as the fifth-largest stock exchange in the world.

No comments:

Post a Comment