Monday, 12 September 2022

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 12.09.2022 (திங்கள்)

இன்றைய செய்திகள் – 12.09.2022 (திங்கள்)

பொங்கல் பண்டிகையையொட்டி ரயில்வே முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

சனிக் கிழமையன்று நடைபெற்ற ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் ஜேக்டோ ஜியோ மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்.

இங்கிலாந்து அரசி எலிசபெட் மறைவையொட்டி நேற்று இந்தியா முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டது. தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

1.5 லட்சம் பேர் பங்கேற்ற ஜே.இ.இ. முதன்மைத் தேர்வில் 40000 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இன்று அமெரிக்க இரட்டைக்கோபுர தாக்குதலின் 21 வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

***பள்ளி காலை வழிபாடு கூட்டச் செய்திகளுக்காக****

 

Today's News – 12.09.2022 (Monday)

Railway booking for Pongal festival starts from today.

Chief Minister M.K. Stalin participated JACTO GIO organisation’s conference.

Mourning was observed across India yesterday on the occasion of Queen Elizabeth's death. The national flag was flown at half-mast.

1.5 Lakhs participated in J.E.E. 40000 students have cleared the main exam.

Today marks the 21st anniversary of the attack on the Twin Towers.

***For School Prayer***

No comments:

Post a Comment