Friday, 16 September 2022

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் 17.09.2022 (சனி)

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள்

17.09.2022 (சனி)

தமிழ் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வு விடுமுறையைப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 9 ஆம் தேதி வரையிலும் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 5 ஆம் தேதி வரையிலும் முதல் பருவ விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகப் பணக்காரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் இந்தியாவைச் சேர்ந்த தொழிலபதிபரான கௌதம் அதானி.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்காக உஸ்பெகிஸ்தான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்தித்துப் பேசினார்.

***  (பள்ளி காலை வழிபாட்டுக் கூட்டத்திற்காக) ***

 

Today's News – 17.09.2022 (Saturday)

The school education department has announced the first term examination holiday for school students. Accordingly, the first semester vacation has been announced for the students of class I to V from October 1 to 9 and for the students of class VI to XII from October 1 to 5.

Gautham Adani, a businessman from India, took the second place in the list of the world's richest people.

Prime Minister Narendra Modi, who is in Uzbekistan for the Shanghai Cooperation Conference, met Russian President Vladimir Putin.

*** (For School Prayer) ***

No comments:

Post a Comment