இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள்
19.09.2022 (திங்கள்)
தமிழ் செய்திகள்
தேசிய அளவில் கடிதம் எழுதும் போட்டியை அஞ்சல் துறை
அறிவித்துள்ளது. ‘2047 இல் இந்தியா ஒரு பார்வை’ என்ற தலைப்பில் 1000 வார்த்தைகளுக்கு
மிகாமல் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒன்றில் கையால் எழுதப்பட்ட
கடிதத்தை முதன்மை அஞ்சல் துறைத் தலைவர், தமிழ்நாடு
வட்டம், சென்னை – 600 002 என்ற முகவரிக்கு அக்டோபர் 31 க்குள் அனுப்பி பரிசுகளை வெல்லலாம்.
தமிழகத்தில் குழந்தைகளுக்குப் பரவி வரும் இன்ப்ளூயன்ஸ்யா
காய்ச்சல் காரமணாக விடுமுறை அளிக்கும் சூழல் இல்லை எனச் சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன்
தெரிவித்துள்ளார்.
இன்று இங்கிலாந்து அரசி எலிசபெத்தின் இறுதி நல்லடக்கம்
லண்டனில் நடைபெறுகிறது. 2000 க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் ராணிக்கு அஞ்சலி செலுத்த
லண்டன் மாநகரில் குழுமியுள்ளனர்.
மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து 30000 கன அடியாகக்
குறைந்தது.
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை
பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
*** (பள்ளி காலை வழிபாட்டுக் கூட்டத்திற்காக) ***
English News – 19.09.2022 (Monday)
Department of Posts has announced a national
level letter writing competition. A handwritten letter of not more than 1000
words in any of Tamil, English or Hindi on the subject 'India in 2047 is a
vision' send to Head of Post Office, Tamil Nadu Circle, Chennai – 600 002 by
October 31 to win prizes.
Tamilnadu Health Minister Ma. Subramanian
said that there is no situation to give holiday due to the flu that is
spreading among children in Tamil Nadu.
Queen Elizabeth's funeral will take place in
London today. More than 2,000 world leaders gathered in London to pay their
respects to the Queen.
The water inflow to Mettur dam has reduced to
30000 cubic feet.
The Chennai Meteorological Department has
announced that there is a possibility of moderate rain in Tamil Nadu for the
next four days.
*** (For School Prayer) ***
No comments:
Post a Comment