Thursday 15 September 2022

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் 16.09.2022 (வெள்ளி)

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள்

16.09.2022 (வெள்ளி)

தமிழ்ச் செய்திகள்

நிதிச்சுமை இருந்தாலும் பசிச்சுமையைப் போக்கவே பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் அந்தந்த பள்ளிகளே வினாத்தாள்களைத் தயாரித்து முதல் பருவத் தேர்வை நடத்திக் கொள்ள பள்ளிக் கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. முதல் பருவத் தேர்விற்கான தேதியை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் முடிவு செய்து அறிப்பர் எனவும் பள்ளிக் கல்வித் துறை சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புள்ளியில் தொடர்பான 217 காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

கொரோனாவுக்குப் பிறகு கார்பன் உமிழ்வு அதிகரித்துள்ளதால் டெல்லி போன்ற நகரங்களில் வெப்பம் 30 மடங்கு அதிகரித்துள்ளதாக யுனைடெட் இன் சயின்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகெங்கும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் அதனம் தெரிவித்துள்ளார்.

***பள்ளி காலை வழிபாடு கூட்டச் செய்திகளுக்காக****

English News

Chief Minister M.K. Stalin said that despite the financial burden, the breakfast program is being started in schools to alleviate the burden of hunger.

The Department of School Education has given permission for government and matriculation schools in Tamil Nadu to prepare the question papers and conduct the first term examination. It has been informed on behalf of the school education department that the date for the first term examination will be decided by the respective district chief education officers.

Tamil Nadu Public Service Commission has announced the employment notification for 217 vacancies related to statistics.

According to the United in Science Institute, temperatures in cities like Delhi have increased by 30 times due to the increase in carbon emissions after Corona.

The head of the World Health Organization, Tedros Adhanom, has said that the number of corona cases is decreasing worldwide.

***For School Prayer***

No comments:

Post a Comment