இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள்
15.09.2022 (வியாழன்)
தமிழ்ச் செய்திகள்
இன்று செப்டம்பர் 15, பேரறிஞர்
அண்ணாவின் 114 வது பிறந்த நாள் தமிழகமெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
மதுரை மாநாகராட்சிப் பள்ளியில்
இன்று காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில்
பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி உஸ்பெகிஸ்தான் புறப்பட்டுச் சென்றார்.
செப்டம்பர் 16 மற்றும்
17 ஆகிய நாட்களில் மாதாந்திர பள்ளிக் கல்வித் துறை அலுவல் ஆய்வுக் கூட்டம் சென்னை,
கோட்டூர்புரத்தில் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் குழந்தைகளைப்
ப்ளூ காய்ச்சல் பாதிப்பது அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும்
குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
தாமிரபரணி கரையோரப் பகுதிகளில்
தமிழர் பண்பாட்டைப் பறைசாற்றும் 100 க்கும் மேற்பட்ட தொல்லியல் இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தென்மேற்கு பருவக்காற்றால்
இதுவரை இயல்பை விட 41 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது.
***பள்ளி காலை வழிபாடு கூட்டச் செய்திகளுக்காக****
English News
Today, 15th September,
the 114th birth anniversary of Peraringnar Anna is being celebrated all over
Tamil Nadu.
Chief Minister M.K.
Stalin initiates morning breakfast scheme in Madurai Corporation school today.
Prime Minister Narendra
Modi left for Uzbekistan to attend the Shanghai Cooperation Conference.
Monthly School
Education Department Official Review Meeting will be held at Koturpuram,
Chennai on 16th and 17th September.
Flu fever is
increasing in children in Tamil Nadu. The number of children admitted to
hospitals has also increased.
More than 100
archeological sites have been discovered in the coastal areas of Tamiraparani
which are the epitome of Tamil culture.
Due to southwest
monsoon, 41 percent more rain than normal has been received so far.
***For School Prayer***
No comments:
Post a Comment