இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள்
25.09.2022 (ஞாயிறு)
தமிழ் செய்திகள்
செப்டம்பர் 23 அன்று திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி
ஒன்றியம், பென்ட்லேண்ட் மாடல் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் சுமதி மற்றும் சமையலர்
மணிமேகலை ஆகியோரோடு அலைபேசியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டம்
குறித்துக் கேட்டறிந்தார்.
இந்தியாவில் 5G சேவையை அக்டோபர் 1 இல் தொடங்கி வைக்கிறார்
பிரதமர் நரேந்திர மோடி.
காஞ்சிபுரம் வடக்குப்பட்டு கிராமத்தில் நடைபெற்று
வரும் அகழாய்வுப் பணிகளில் தங்க அணிகலன்கள் உள்ளிட்ட பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்
பட்டுள்ளன.
உலக காண்டாமிருக தினமான செப்டம்பர் 22 ஐ ஒட்டி தத்தெடுக்கப்பட்ட
காண்டாமிருகங்களுடன் உலக காண்டாமிருக தினம் வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொண்டாடப்பட்டது.
காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல்
செப்டம்பர் 24 இல் தொடங்கியது. செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வேட்புமனுக்களைத் தாக்கல்
செய்யலாம்.
*** (பள்ளி காலை வழிபாட்டுக் கூட்டத்திற்காக) ***
English News
On September 23, Tamil Nadu Chief Minister M.K.Stalin
discussed over breakfast program with Sumathi, Head master of Pentland Model
Primary School, Mannargudi Union, Tiruvarur District, and cook Manimekalai by
cell phone.
Prime Minister Narendra Modi will launch 5G
services in India on October 1.
Antiquities including gold ornaments have
been found in the excavation work in the Vadakkupattu village of Kanchipuram.
World Rhino Day was celebrated at Vandalur
Zoo on September 22, with rhinos being adopted.
Filing of nominations for the post of
Congress party president began on September 24. Nominations can be filed till
30th September.
*** (For School Prayer) ***
No comments:
Post a Comment