இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள்
22.09.2022 (வியாழன்)
தமிழ் செய்திகள்
நாட்டின் கடல்சார் உயிரினங்களைப் பாதுகாக்கும் நாட்டின்
முதல் கடற்பசு பாதுகாப்பகத்தை மன்னார் வளைகுடா மற்றும் பாக் விரிகுடா பகுதியில் அமைப்பது
குறித்த அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டது.
என்.சி.இ.ஆர்.டி. சார்பில் நடத்தப்பட்ட கல்வித்திறன்
ஆய்வில் எண்களை அறியும் அடிப்படைத் திறனில் தமிழகத்தைச் சார்ந்த மூன்றாம் வகுப்பு மாணவர்கள்
மிகவும் பின்தங்கியுள்ளனர்.
ஆயுதப்பூஜையை முன்னிட்டு செப்டம்பர் 30 மற்றும்
அக்டோபர் 1 இல் 1650 சிறப்புப் பேருந்துகளை இயக்கத் தமிழகப் போக்குவரத்துத் துறை முடிவு
செய்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் சேடப்பட்டி
முத்தையா உடல்நலக் குறைவால் காலமானார்.
பி.எம். கேர்ஸ் நிதியின் அறங்காவலர்களாக ரத்தன்
டாடா, சுதா முர்த்தி, கே.டி. தாமஸ், கரிய முண்டா ஆகியோரை நியமிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் மேற்குக் கடற்கரையோரம் திடீரென
230 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியுள்ள சம்பவம் இயற்கை ஆர்வலர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இதே போல் 470 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.
முதன் முறையாக டாலர் அல்லாத வெளிநாட்டு வர்த்தகத்தை
இந்தியாவும் ரஷ்யாவும் ரூபாய் மற்றும் ரூபிளில் செய்ய இணங்கியுள்ளன.
*** (பள்ளி காலை வழிபாட்டுக் கூட்டத்திற்காக) ***
English News – 22.09.2022 (Thursday)
The Government of Tamil Nadu has announced the
establishment of the country's first Sea cow Sanctuary in the Gulf of Mannar
and Bagh Bay to protect the country's marine life.
According to the National Level Eligibility
Survey conducted by NCERT, third standard students from Tamil Nadu are lagging
behind in the basic ability to know numbers.
Tamil Nadu Transport Department has decided
to run 1650 special buses on September 30 and October 1 on the occasion of
Ayudha Puja.
Former Speaker of Tamil Nadu Legislative
Assembly Sedapatti Muthiah passed away due to ill health.
The Trustees of PM CARES Fund are Ratan Tata,
Sudha Murthy, K.T. Thomas, Kariya Munda. The central government has announced
the appointment.
A sudden stranding of 230 whales along
Australia's west coast has alarmed conservationists. It is noteworthy that 470
whales washed ashore in the same way two years ago.
For the first time, India and Russia have
agreed to conduct non-dollar foreign trade in rupees and rubles.
*** (For School Prayer) ***
No comments:
Post a Comment