Friday, 23 September 2022

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் 24.09.2022 (சனி)

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள்

24.09.2022 (சனி)

தமிழ்ச் செய்திகள்

பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிப்பதற்கான ‘தமிழ் நிலம்’ என்ற இணையதளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

விரைவில் 4000 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மருத்துவர் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் எனச் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்க அதிபர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வட்டி விகித உயர்வால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.

***பள்ளி காலை வழிபாடு கூட்டச் செய்திகளுக்காக****

English News

Chief Minister M.K.Stalin initiated a website called 'Tamil Nilam' to apply for transfer of land ‘patta’.

Higher Education Minister Ponmudi has said that the Teacher Recruitment Board will soon issue a notification for filling up 4000 lecturer posts.

Health Minister Ma. Subramanian said that the doctor posts in Tamil Nadu government hospitals will be filled in 2 months.

An earthquake measuring 4.5 on the Richter scale struck Manipur, the National Seismological Center said.

The US President has expressed his support for India becoming a permanent member of the United Nations Security Council.

The Indian rupee continues to depreciate against the dollar due to the rise in US interest rates.

***For School Prayer***

No comments:

Post a Comment