இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள்
14.09.2022 (புதன்)
தமிழ்ச் செய்திகள்
சிறார் குற்றச் செயல்களுக்குத்
தீர்வு காணும் வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ‘சிற்பி’ எனும் புதிய திட்டத்தை
சென்னையில் உள்ள 100 மாநகராட்சிப் பள்ளிகளில் இன்று தொடங்கி வைக்கிறார்.
மழையின் காரணமாக வரத்து குறைந்ததால்
சென்னை கோயம்போடு காய்கறிச் சந்தையில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
மத்திய அரசின் புதிய அட்டர்னி
ஜெனரலாக முகுல் ரோத்தகி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காவிரி ஆற்றில் நீர் வரத்துக்
குறைந்ததால் ஒகேனக்கலில் பரிசல் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
நிலவுக்கு அனுப்பும் ஆர்ட்டெமிஸ்
1 ராக்கெட் திட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமெரிக்காவின் விண்வெளி நிறுவனம் நாசா
தெரிவித்துள்ளது.
***பள்ளி காலை வழிபாடு கூட்டச் செய்திகளுக்காக****
English News
Tamil Nadu Chief
Minister M.K. Stalin is launching a new program called 'Sirpi' in 100
corporation schools in Chennai today.
The price of vegetables
has increased in the Koyambodu vegetable market in Chennai due to reduced
supply due to rains.
Mukul Rothaki has been
appointed as the new Attorney General of the Central Government.
Parisal has been
allowed to operate in Okanagal as the water inflow in the Cauvery river has
decreased.
The US space agency
NASA has announced that the Artemis 1 rocket project to send to the moon is
continuing.
***For School Prayer***
No comments:
Post a Comment