இன்றைய செய்திகள் – 13.09.2022 (செவ்வாய்)
தமிழ்நாடு சாரண இயக்குநரகத் தலைவராக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில்
மகேஸ் பொய்யாமொழி பதவியேற்றார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில்
இயல்பை விட 80% அதிக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அகமதாபாத் மும்பை இடையேயான
491 கி.மீ. தூரத்தை 5 மணி நேரத்தில் கடந்தது வந்தே பாரத் ரயில்.
இலங்கையில் உணவுப் பஞ்சம்
மோசமாக வாய்ப்புள்ளதாக ஐக்கிய நாடுகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து மன்னராகப் பதவியேற்ற
சார்லஸ் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அரசியின் மறைவை நினைவுகூர்ந்து முதல் உரை ஆற்றினார்.
***பள்ளி காலை வழிபாடு கூட்டச் செய்திகளுக்காக****
Today's News – 13.09.2022 (Tuesday)
School Education
Minister Anbil Mahes Poiyamozhi has been sworn in as the Director General of
Tamil Nadu Scouting.
Tamil Nadu and Puducherry
have received 80% more rain than normal, according to the Meteorological
Department.
Vande Bharat train
covered the distance of 491 km between Ahmedabad and Mumbai in 5 hours.
The United Nations has
said that food shortages in Sri Lanka are likely to worsen.
Charles, who was sworn
in as King of England, made his first speech in the country's Parliament
commemorating the Queen's death.
***For School Prayer***
No comments:
Post a Comment