Monday 19 September 2022

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் 20.09.2022 (செவ்வாய்)

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள்

20.09.2022 (செவ்வாய்)

தமிழ் செய்திகள்

தமிழகத்தின் வளர்ச்சிக்கு உதவும் அனைவரும் முதல்வர்களே என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் 5G சேவை இந்தியா முழுவதும் கொண்டு வரப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் தெரிவித்துள்ளார்.

தூக்கு தண்டனை தொடர்பான வழக்குகள் இனி அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்படும் என உச்சநீதி மன்றம் அறிவித்துள்ளது.

அலைபேசி வழியிலான பணப் பரிமாற்றங்களுக்கான குறுஞ்செய்தி சேவைக் கட்டணத்தை தள்ளுபடி செய்வதாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.

உலகின் முதல் பறக்கும் பைக்கை ஜப்பான் அறிமுகப்படுத்தியுள்ளது. 6.20 கோடி மதிப்புள்ள இப்பைக்கை 2023 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்காவிலும் விற்பனை செய்ய பறக்கும் பைக்கை உருவாக்கிய ஜப்பானிய நிறுவனம் உத்தேசித்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா பேராபத்து முடிவுக்கு வந்து விட்டதாக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

***  (பள்ளி காலை வழிபாட்டுக் கூட்டத்திற்காக) ***

English News – 20.09.2022 (Tuesday)

Chief Minister M.K.Stalin has said that all who help the development of Tamil Nadu are the Chief Ministers.

Union Minister Dharmendra Pradhan has said that 5G service will be rolled out across India by the end of 2022.

The Supreme Court has announced that cases related to capital punishment will be heard in the constitutional session.

State Bank of India has announced a waiver of SMS service charges for mobile money transfers.

Japan has launched the world's first flying bike. The Japanese maker of the flying bike plans to sell the 6.20-crore bike in the US from 2023.

President Joe Biden has announced that the Corona crisis in the United States has come to an end.

*** (For School Prayer) ***

No comments:

Post a Comment