Thursday, 29 September 2022

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் 30.09.2022 (வெள்ளி)

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள்

30.09.2022 (வெள்ளி)

தமிழ் செய்திகள்

ஆயுத பூஜைக்காக இரண்டு நாட்களில் 3700 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா ஒரு நட்சத்திரமாக ஜொலிப்பதாக எஸ் அன்ட்பி குளோபல் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறுசேமிப்புக்கான வட்டியை 5.5% லிருந்து 5.8% ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

தீவிரவாதத்திற்கு எதிரான முன்னணி நாடாக இந்தியா விளங்குவதாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் கால கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக தெற்கு ரயில்வே ப்ளாட்பார டிக்கெட் கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளது.

சோழர்களின் வரலாற்றைப் புனைவு கலந்து கல்கி எழுதிய வரலாற்றுப் புதினமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இன்று வெளியாகிறது.

 உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷ்யா தன்னுடன் இன்று இணைத்துக் கொள்கிறது.

***  (பள்ளி காலை வழிபாட்டுக் கூட்டத்திற்காக) ***

English News

3700 special buses are run on two days for Ayudha Puja.

India shines as a star among emerging countries, says S&P Global Ratings.

The central government has increased the interest rate on small savings from 5.5% to 5.8%.

President Draupadi Murmu has said that India is a leading country against terrorism.

Southern Railway has doubled platform ticket fares to avoid the festive rush.

‘Ponniyin Selvan’, a historical novel written by Kalki, is releasing today.

 Russia annexes four regions of Ukraine today.

*** (For School Prayer) ***

No comments:

Post a Comment