Saturday 17 September 2022

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் 18.09.2022 (ஞாயிறு)

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள்

18.09.2022 (ஞாயிறு)

தமிழ் செய்திகள்

இன்று 72 வது பிறந்த நாள் காணும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

தேசிய சரக்குக் கையாளுகையைக் கொள்கையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

பெரியார் வழியில் தமிழ்ச் சமூகத்துக்கான கடமையைத் தனது தலைமையிலான அரசு செய்யும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று ஐம்பதாயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன.

தமிழகத்தில் 900 க்கும் மேற்பட்டோர் இன்ப்ளூசன்யா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தள்ளார்.

ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு லண்டன் சென்றடைந்தார்.

அடுத்தாண்டு உலகெங்கும் பொருளாதார மந்தநிலை நிலவ வாய்ப்புள்ளதாக உலக வங்கி கணித்துள்ளது.

***  (பள்ளி காலை வழிபாட்டுக் கூட்டத்திற்காக) ***

 

Today's News – 18.09.2022 (Sunday)

Prime Minister Narendra Modi, who celebrates his 72nd birthday today, was greeted by Tamil Nadu Chief Minister M.K.Stalin, Tamil Nadu Governor R.N. Ravi and many world leaders are congratulating.

Prime Minister Narendra Modi released the National Cargo Handling Policy.

Chief Minister M.K. Stalin said that the government led by him will do his duty for the Tamil community on the Periyar route.

Corona vaccination camps are being held in fifty thousand places across Tamil Nadu today.

Tamil Nadu Health Minister Ma. Subramanian said that more than 900 people have been affected by Influenza fever in Tamil Nadu.

President Draupadi Murmu arrived in London to attend Queen Elizabeth's funeral.

The World Bank has predicted that economic recession is likely to prevail in the world next year.

*** (For School Prayer) ***

No comments:

Post a Comment