கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 22.11.2026
1) தமிழகத்தில்
நாளை முதல் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2) சென்னையில்
பன்னாட்டுப் புத்தகத் திருவிழா ஜனவரி 26 இல் தொடங்குகிறது.
3) கடந்த
ஒன்பது மாதங்களில் ஒரு கோடி சிறுமிகளுக்கு கருப்பை புற்றுநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
4) மேம்படுத்தப்பட்ட
செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிக்காக கரக்பூர், இந்திய தொழில்நுட்ப நிறுவனத்துக்கு (ஐ.ஐ.டி)
46 கோடி வழங்குவதாக கூகுள் அறிவித்துள்ளது.
5) நவம்பர்
மாதத்தில் மட்டும் இதுவரை 1.22 லட்சம் கோடி அந்நிய முதலீடு இந்திப் பங்குச் சந்தைகளில்
செய்யப்பட்டுள்ளது.
Education & GK News
1) The Meteorological Department has stated that there
is a possibility of heavy rain in Tamil Nadu starting tomorrow.
2) An international book fair is set to begin in Chennai
on January 26.
3) Over the past nine months, the vaccine against
cervical cancer has been administered to 1 crore young girls.
4) Google has announced a grant of 46 crore rupees to
the Indian Institute of Technology (IIT) Kharagpur for research into advanced
artificial intelligence.
5) In the month of November alone, foreign investments
totaling 1.22 lakh crore rupees have been made in the Indian stock markets.









No comments:
Post a Comment