கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 18.06.2026
1) இன்று
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.
2) இந்தியாவின்
ஒட்டுமொத்த ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவுக்கு 863 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
3) நடப்பு
நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.6% ஆக இருக்கும் என்று உலக
வங்கி கணித்துள்ளது.
4) ஜி7
உச்சிநாட்டில் பங்கேற்ற பிரதமர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரிட்டன்
பிரதமர் கீர் ஸ்டார்மரோடு பேச்சுவார்த்தை நடத்தினார்.
5) ஜி7
மாநாட்டை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றடைந்தார்.
Education & GK News
1) The Tamil Nadu Legislative Assembly session begins
today with the Governor's address.
2) India's total exports have risen to an all-time high
of $863 billion.
3) The World Bank has projected India's economic growth
rate to be 6.6% for the current fiscal year.
4) While participating in the G7 summit, the Prime
Minister held discussions with US President Donald Trump and British Prime
Minister Keir Starmer.
5) After concluding the G7 summit, Prime Minister
Narendra Modi arrived in Paris, the capital of France.

No comments:
Post a Comment