Monday, 22 June 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 23.06.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 23.06.2026

1) உத்திரபிரதேச மாநிலத்தின் அலிகஞ்ச் பகுதியில் அனிமேஷன் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 மாணவர்கள் பலியாகினர்.

2) நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக பீகாரில் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

3) திருவள்ளூர் மாவட்ட இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனிய கசிவு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

4) மெட்டா நிறுவனம் இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உடன் இணைந்து குஜராத்தின் ஜாம்நகரில் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு தரவு மையத்தை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது.

5) ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான கோடை வெப்பம் நிலவுகிறது.

6) பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

Education & GK News

1) Fifteen students died in a fire at an animation training center in the Aliganj area of ​​Uttar Pradesh.

2) Thirty people have been arrested in Bihar for impersonation during the NEET re-examination.

3) The death toll from the ammonia gas leak at a shrimp processing plant in Tiruvallur district has risen to eight.

4) Meta has signed an agreement with India's Reliance Industries to set up a massive artificial intelligence data center in Jamnagar, Gujarat.

5) The European nation of Belgium is experiencing unprecedentedly severe summer heat.

6) British Prime Minister Keir Starmer has announced that he is going to resign from his post.

No comments:

Post a Comment