Tuesday, 23 June 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 24.06.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 24.06.2026

1) டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்.

2) மத்திய பல்கலைக்கழங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு (CUET) முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

3) +2 துணைத்தேர்வுகள் எழுதுவோருக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியாகிறது.

4) திருவள்ளூர் மாவட்ட இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா கசிவால் ஏற்பட்ட உயிரிழப்பு 9 ஆக அதிகரித்துள்ளது.

5) உலகளாவியல் சவால்களை எதிர்கொள்வதில் பிரிக்ஸ் கூட்டமைப்பு சிறப்பாகச் செயல்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

6) கார்பன் மாசை எதிர்கொள்வதற்கான நுட்பங்களைக் கண்டறிவதில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரஸ் தெரிவித்துள்ளார்.

Education & GK News

1) The notification for the TNPSC Group 1 examinations has been released; applications can be submitted starting June 30.

2) The results of the Common University Entrance Test (CUET) for central universities have been announced.

3) Hall tickets for students taking the Class 12 supplementary examinations are being released today.

4) The death toll from the ammonia gas leak at a shrimp processing plant in Tiruvallur district has risen to nine.

5) Prime Minister Narendra Modi has stated that the BRICS alliance is performing effectively in addressing global challenges.

6) UN Secretary-General António Guterres has stated that artificial intelligence should be utilized to develop technologies for tackling carbon emissions.

No comments:

Post a Comment