Tuesday, 30 June 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 01.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 01.07.2026

1) புதிய ஊரக வேலைத் திட்டம் இன்று முதல் தமிழகத்தில் அமலாகிறது.

2) இந்திய ராணுவத்தின் 31 ஆவது தலைமைத் தளபதியாக தீரஜ் சேத் பதவியேற்றுக் கொண்டார்.

3) தென்மேற்குப் பருவமழை தாமதம் ஆவதால் காரிப் விதைப்பு இந்தியாவில் 23 சதவீதம் குறைந்துள்ளது.

4) ஜப்பான் பிரதமர் தகாய்ச்சி இன்று இந்தியா வருகிறார்.

5) கவிஞர் புவியரசு நேற்று உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 94.

Education & GK News

1) A new rural employment scheme comes into effect in Tamil Nadu today.

2) Dheeraj Seth has assumed office as the 31st Chief of the Indian Army.

3) Kharif sowing in India has declined by 23 percent due to the delay in the Southwest monsoon.

4) Japanese Prime Minister Takachi is visiting India today.

5) Poet Puviyarasu passed away yesterday due to ill health; he was 94 years old.

No comments:

Post a Comment