கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 10.06.2026
1) சிங்கப்பெண்
அதிரடிப் படையைத் தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்.
2) தமிழக
முதல்வர் இன்றுஅரசு முறைப் பயணமாக டில்லி செல்கிறார்.
3) நீட்
மறுதேர்வு தவறில்லாமல் நடத்தப்படும் என தர்மேந்திரா பிரதான் தெரிவித்துள்ளார்.
4) அமெரிக்க
அதிபர் டிரம்ப் ஹெச்1பி விசா கட்டணத்தை உயர்த்தியதை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்தது.
5) நார்வே
செஸ் தொடரை வென்று சாதனை படைத்த தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு, முதல்வர் விஜய் ரூ.50
லட்சம் ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டினார்.
Education & GK News
1) Tamil Nadu Chief Minister C. Joseph Vijay inaugurated
the 'Singappenn' special task force.
2) The Tamil Nadu Chief Minister is traveling to Delhi
today on an official visit.
3) Dharmendra Pradhan has stated that the NEET
re-examination will be conducted without any errors.
4) A US court struck down the hike in H-1B visa fees
implemented by US President Trump.
5) Chief Minister Vijay praised Tamil Nadu player
Praggnanandhaa for his historic victory in the Norway Chess tournament and
awarded him an incentive of Rs.50 lakh.


No comments:
Post a Comment