கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 29.06.2026
1) பருவநிலை
மாற்றத்தால் தெற்குலக நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர
மோடி தெரிவித்துள்ளார்.
2) முதியோர்
இல்லங்கள் பெருகுவது கவலைக்குரியது எனத் தமிழக ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகர் தெரிவித்துள்ளார்.
3) நேற்று
நாடு தழுவிய அளவில் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. தமிழகத்தில்
52 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
4) அரசு
மரியாதையுடன் மறைந்த இயக்குநர் கே. பாக்கியராஜின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
5) அமைதி
ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில் ஈரான் அமெரிக்க இடையே மீண்டும் தாக்குதல்கள் தொடங்கியுள்ளன.
Education & GK News
1) Prime Minister Narendra Modi has stated that nations
of the Global South have been severely affected by climate change.
2) Tamil Nadu Governor R.V.Arlekar has expressed concern
over the proliferation of old-age homes.
3) Polio drops were given to children across the country
yesterday; in Tamil Nadu, more than 5.2 million children received the vaccine.
4) The mortal remains of the late director K. Bhagyaraj
were laid to rest yesterday with state honors.
5) Hostilities have resumed between Iran and the United
States, despite a peace agreement having been reached.

No comments:
Post a Comment