Monday, 29 June 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 30.06.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 30.06.2026

1) மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டக் குழுவை அமைத்துத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

2) குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.

3) தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியது.

4) தவறு செய்வது யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

5) யமுனை நதிநீர் பகிர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஹரியானா, ராஜாஸ்தான் மாநில அரசுகள் கையெழுத்திட்டன.

Education & GK News

1) The Tamil Nadu government has issued a Government Order (G.O.) constituting a new school curriculum committee headed by Mayilsamy Annadurai.

2) TNPSC has released the results of the Group 2 and 2A Main Examinations.

3) Online application registration for MBBS and BDS courses has commenced in Tamil Nadu.

4) Chief Minister C. Joseph Vijay has ordered government officials to take impartial action against anyone found at fault.

5) The state governments of Haryana and Rajasthan have signed a Memorandum of Understanding (MoU) regarding the sharing of Yamuna river water.

No comments:

Post a Comment