கல்வி & பொது
அறிவுச் செய்திகள் – 16.06.2026
1) தமிழக அரசுப் பள்ளிகளில்
வழங்கப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் எனத்
தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
2) ஈரான் அமெரிக்க
அமைதி ஒப்பந்தம் சூன் 19 இல் கையெழுத்தாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
அறிவித்துள்ளார்.
3) அரசு முறை பயணமாக
ஸ்லோவாக்கிய சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
4) ஹோர்முஸ் நீர்ச்சந்தியை
இந்திய சரக்குக் கப்பல் திஷா பாதுகாப்பாகக் கடந்தது.
5) கடந்த நான்கு நாட்களில்
தங்கத்தின் விலை 4500 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது.
Education & General Knowledge News – 16.06.2026
1) Tamil Nadu Chief Minister Vijay
has announced that the breakfast scheme currently implemented in Tamil Nadu
government schools will be extended up to the eighth standard.
2) US President Donald Trump has
announced that the Iran-US peace agreement is set to be signed on June 19.
3) Indian Prime Minister Narendra
Modi received an enthusiastic welcome upon his arrival in Slovakia for an
official visit.
4) The Indian cargo ship 'Disha'
safely navigated through the Strait of Hormuz.
5) The price of gold has risen by
more than Rs. 4,500 over the past four days.
******


No comments:
Post a Comment