Wednesday, 24 June 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 25.06.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 25.06.2026

1) தமிழகத்தில் சூன் 27 முதல் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2) மும்பையில் விடிய விடிய பெய்த மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

3) ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை முடக்கும் தீர்மானத்தை அமெரிக்காவின் செனட் சபை நிறைவேற்றியுள்ளது.

4) பிரான்சில் நிலவி வரும் கடும் வெப்ப அலைக்கு 18 பேர் பலியாகியுள்ளனர்.

5) தங்கம் விலை தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது. ஒரு பவுன் 1,06,800 ரூபாயாக விற்பனையாகிறது.




Education & GK News

1) The Meteorological Department has forecast heavy rains in Tamil Nadu starting June 27.

2) Normal life in Mumbai has been disrupted due to overnight rains.

3) The US Senate has passed a resolution to block military actions against Iran.

4) Eighteen people have died due to the severe heatwave in France.

5) Gold prices are witnessing a continuous decline; a sovereign is currently selling at Rs. 1,06,800.

No comments:

Post a Comment