கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 22.06.2026
1) நேற்று
நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளுடன் 5,440 தேர்வு மையங்களில் நீட் மறுதேர்வு நடந்து
முடிந்தது.
2) தமிழ்நாடு
பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்தி வரும் கல்வித் திட்டங்களுக்கு இந்த ஆண்டிற்கான புகழ்பெற்ற
SKOCH விருது வழங்கப்பட்டுள்ளது.
3) மாணவர்களை
எதிர்காலத் தொழில்நுட்பத்திற்குத் தயார்படுத்தும் நோக்கில், முதற்கட்டமாக 5,000 அரசுப்
பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் பைத்தான் பயிற்சிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.
4) நேற்று
நாடு முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
5) திருவள்ளூர்
மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா
வாயு கசிவு காரணமாக இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
6) வங்கிகளுக்கான
ரெப்போ ரேட் 5.25 சதவீதமாகவே தொடர்வதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
Education & GK News
1) The NEET re-examination was conducted yesterday
across the country at 5,440 centers under strict protocols.
2) The prestigious SKOCH Award for this year has been
conferred upon the educational initiatives implemented by the Tamil Nadu School
Education Department.
3) Training in Artificial Intelligence and Python is set
to begin soon in an initial phase across 5,000 government schools, with the aim
of preparing students for future technologies.
4) International Yoga Day was celebrated across the
country yesterday.
5) Two women lost their lives due to an ammonia gas leak
at a shrimp processing plant near Periyapalayam in the Thiruvallur district.
6) The Reserve Bank has announced that the repo rate for
banks will remain unchanged at 5.25 percent.

No comments:
Post a Comment