Thursday, 18 June 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 19.06.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 19.06.2026

1) 17 ஆவது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கியது.

2) தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து நீடிக்கும் என ஆளுநர் உரையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

3) தமிழக அரசு சார்பில் 'சமூக நீதி கணக்கெடுப்பு' நடத்தப்படும் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4) தமிழகத்தை 2036க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற முதலீட்டாளர்கள் ஊக்குவிப்பு ஆணையம் அமைக்கப்பட உள்ளது.

5) போதைப்பொருள் நடமாட்டத்தை ஒழிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தனிப்படை அமைக்கப்பட உள்ளது.

6) அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் நேற்றிலிருந்து அமலுக்கு வந்தது.

Education & GK News

1) The first session of the 17th Legislative Assembly commenced yesterday with an address by Governor Rajendra Vishwanath Arlekar.

2) The Tamil Nadu government stated in the Governor's address that the two-language policy will continue to be in effect in the state.

3) The Governor's address announced that a 'Social Justice Survey' would be conducted by the Tamil Nadu government.

4) An 'Investors' Promotion Commission' is set to be established to transform Tamil Nadu into a $1.5 trillion economy by 2036.

5) Special teams will be formed in every district to curb the movement of narcotics.

6) The US-Iran peace agreement came into effect yesterday.

No comments:

Post a Comment