கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 23.11.2026
1) இன்று
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2) கடலூர்
பறவைக்காய்ச்சல் காரணமாக நாமக்கலில் 5 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன.
3) வடகிழக்கு
பருவமழை எதிர்பார்த்த அளவுக்குத் தமிழகத்துக்கு மழையைத் தராததால் நீர்பிடிப்பு பகுதிகளில்
36 சதவீத அளவே நீர் உள்ளது.
4) வீடுகளில்
சூரிய மின்சக்திக்கான அமைப்பை உருவாக்குவதை ஊக்குவிக்கும் வகையில் அதற்கான பல்வேறு
கட்டணங்களுக்குத் தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது.
5) கச்சா
எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கான இறக்குமதி செலவு அக்டோபரில் 60 சதவீதம் அதிகரித்துள்ளது.
Education & GK News
1) The Meteorological Department has stated that heavy
rain is likely in 9 districts of Tamil Nadu today.
2) Due to the bird flu outbreak in Cuddalore, 5 crore
eggs have remained accumulated in Namakkal.
3) As the Northeast monsoon did not bring the expected
amount of rainfall to Tamil Nadu, water storage in the catchment areas stands
at only 36 percent of capacity.
4) To encourage the installation of solar power systems
in homes, the Tamil Nadu government has granted exemptions from various
associated fees.
5) The import cost for crude oil and natural gas
increased by 60 percent in October.







No comments:
Post a Comment