Saturday, 24 June 2017

Grandfa is always Grandfa


தாத்தா தாத்தாதான்!
            "உப்போ அறிவுரையோ வேண்டப்படாமல் கொட்டி விடாதீர்கள்!" என்ற பொன்மொழி குறித்து எனக்குத் தெரிந்த சுமார் 90 வயது நிரம்பிய தாத்தாவிடம் உரையாடிக் கொண்டிருந்தேன்.
            "நிசந்தானப்பா! அறிவுரங்கறது (அறிவுரை என்பது) வெளக்கெண்ண, வேப்பெண்ண (விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய்) மாதிரி. கொடுக்குறவனுக்கு குஷாலத்தான் இருக்கும். குடிக்கிறவனுக்கு மெர்சலா இருக்கும்!" என்றார்.
            எளிமையாகப் பொருள் விளங்கும் பொன்மொழிக்கு, அதை விட எளிமையான ஓர் உரை விளக்கத்தை இதற்கு முன் நான் கேட்டதில்லை.
            தாத்தா தாத்தாதான்.
*****

Sunday, 5 March 2017

TERM I - VIII - TAMIL - LESSON PLAN

TERM I - VIII - SOCIAL SCIENCE - LESSON PLAN

TERM I - VIII - MATHS - LESSON PLAN

TERM I - VIII - ENGLISH - LESSON PLAN

TERM I - VII - TAMIL - LESSON PLAN

TERM I - VII - MATHS - LESSON PLAN