Thursday, 29 September 2022

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாத்திரங்கள்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாத்திரங்கள்

பொன்னியின் செல்வன் நாவலைப் படித்தவர்களுக்கு அந்நாவலின் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒரு தனித்த ஆவலை உண்டாக்கும். அந்நாவலின் பல பாத்திரங்கள் பலருக்கு மிகுந்த ஆதர்சம் தரக் கூடியவையும் கூட.

கல்கி எழுதிய நாவல் தற்போது மணிரத்னத்தின் இயக்கத்தில் திரைப்படமாக வெளிவர இருக்கிறது. நாவலில் இடம்பெற்ற பாத்திரங்களில் நடிக்க இருக்கும் நடிகர்களைப் பற்றி அறியும் ஆர்வம் நம்மில் பலருக்கு இருக்கும்.

பொன்னியின் செல்வன் நாவலின் பாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களை அறிய விரும்புபவர்களுக்காக இந்தப் பட்டியல்.

பொன்னியின் செல்வன் படத்தின் பாத்திரங்களாகப் பின்வரும் நடிகர்கள் நடிக்கின்றனர்.

சோழர் குல பட்டத்து இளவரசரும் அருள்மொழிவர்மனின் அண்ணனுமான ஆதித்த கரிகாலனாக சீயான் விக்ரம்.

ஆதித்த கரிகாலனின் தம்பியும் மகாராஜா ராஜராஜ சோழர் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட பொன்னியின் செல்வனுமான அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி.

வீரமும் துணிச்சலும் மிகுந்த வாணர்குல இளவரசன் வல்லவரையன் வந்தியத்தேவனாக கார்த்தி.

செம்பியன் மாதேவி மற்றும் மான்ய மந்திரிக்காக வேலை செய்பவனான ஆழ்வார்க்கடியான் நம்பியாக (திருமலையப்பனாக) ஜெயராம்.

சோழ இளவரசி மற்றும் சந்தரசோழ சக்கரவர்த்தியின் மகளான இளைய பிராட்டி என்னும் குந்தவை பிராட்டியாராக திரிசா.

வெட்கமிகுந்தவளான கொடும்பாளூர் இளவரசி என்றழைக்கப்படும் வானதியாக சோபிதா துலிபாலா.

கோடிக்கரையில் வாழும் படகோட்டிப் பெண்ணானச் சமுத்திரக்குமாரி என்னும் பூங்குழலியாக ஐஸ்வர்யா இலட்சுமி.

ஆதித்த கரிகாலனின் நண்பனானப் பல்லவ வம்சாவழியில் வரும் பார்த்திபேந்திர பல்லவனாக விக்ரம் பிரபு.

பூக்கார வாலிபனான சேந்தன் அமுதனாக அஸ்வின் ககுமனு.

போரிட்டுப்பெற்ற 64 காயங்களுக்காகவும் வீரத்துக்காகவும் போற்றப்படும் பழுவேட்டரையர் குலத்திலிருந்து வந்த சோழ நாட்டுத் தனாதிகாரி பெரிய பழுவேட்டரையராக சரத்குமார்.

சோழப் பேரரசின் தஞ்சை கோட்டையினைக் காவல்காக்கும் தளபதி சின்னப் பழுவேட்டரையராக பார்த்திபன்.

ஈழத்துப் படையை நடத்திய சோழப் பேரரசின் சேனாதிபதி மற்றும் வானதியின் மாமனான பூதி விக்கிரம கேசரியாக பிரபு.

அழகினால் சுந்தரர் என்று பெயர்பெற்ற சோழப் பேரரசர் பராந்தக சோழனாக பிரகாஷ் ராஜ்.

சைவராக வளர்க்கப்பட்ட செம்பியன் மகாதேவியின் மகன் மதுராந்தகத் தேவராக (மறுபெயர் அமரபுஜங்கன் நெடுஞ்செழியன்) ரகுமான்.

இளைய சம்புவரையன் என்னும் கடம்பூர் இளவரசனான கந்தமாறனாக அஸ்வின் ராவ்.

சம்புவரையர் குடும்பத்திலிருந்து வந்த கடம்பூர்ச் சிற்றரசர் கடம்பூர் சம்புவரையராக நிழல்கள் ரவி.

சுந்தர சோழரின் மாமனார் மற்றும் அவரது குழந்தைகளுக்குத் தாய்வழிப் பாட்டனான மிலாடுடையார் எனும் திருக்கோயிலூர் மலையமானாக லால்.

விஜயாலய சோழராக விஜயகுமார்.

கந்தராதித்தரின் மனைவி மற்றும் உத்தம சோழரின் தாயான பெரிய பிராட்டி எனும் செம்பியன் மாதேவியாக ஜெயசித்ரா.

வீரபாண்டியனாக நாசர்.

பொன்னியின் செல்வன் புதினத்தின் எதிர்நாயகன் ரவிதாசனாக கிஷோர்.

தற்போது கும்பகோணம் எனப்படும் குடந்தை நகரத்து சோதிடரான குடந்தை சோதிடராக மோகன் ராமன்.

நந்தினியின் பணிப்பெண் வாசுகியாக வினோதினி வைத்தியநாதன்.

பாண்டிய இளவரசனாக மாஸ்டர் ராகவன்.

இராஷ்டிரகூட அரசராக பாபு ஆண்ட்டனி.

காலமுகராக மகரந்த் டெஷ்பாண்டே.

*****

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் 30.09.2022 (வெள்ளி)

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள்

30.09.2022 (வெள்ளி)

தமிழ் செய்திகள்

ஆயுத பூஜைக்காக இரண்டு நாட்களில் 3700 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா ஒரு நட்சத்திரமாக ஜொலிப்பதாக எஸ் அன்ட்பி குளோபல் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறுசேமிப்புக்கான வட்டியை 5.5% லிருந்து 5.8% ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

தீவிரவாதத்திற்கு எதிரான முன்னணி நாடாக இந்தியா விளங்குவதாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் கால கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக தெற்கு ரயில்வே ப்ளாட்பார டிக்கெட் கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளது.

சோழர்களின் வரலாற்றைப் புனைவு கலந்து கல்கி எழுதிய வரலாற்றுப் புதினமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இன்று வெளியாகிறது.

 உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷ்யா தன்னுடன் இன்று இணைத்துக் கொள்கிறது.

***  (பள்ளி காலை வழிபாட்டுக் கூட்டத்திற்காக) ***

English News

3700 special buses are run on two days for Ayudha Puja.

India shines as a star among emerging countries, says S&P Global Ratings.

The central government has increased the interest rate on small savings from 5.5% to 5.8%.

President Draupadi Murmu has said that India is a leading country against terrorism.

Southern Railway has doubled platform ticket fares to avoid the festive rush.

‘Ponniyin Selvan’, a historical novel written by Kalki, is releasing today.

 Russia annexes four regions of Ukraine today.

*** (For School Prayer) ***

Wednesday, 28 September 2022

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் 29.09.2022 (வியாழன்)

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள்

29.09.2022 (வியாழன்)

தமிழ்ச் செய்திகள்

நியாய விலைக் கடைகளில் விற்பனையாளர், கட்டுநர் உள்ளிட்ட 4000 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்குப் பன்றி காய்ச்சல் உறுதியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட 8 அமைப்புகளை ஐந்தாண்டுகள் வரை தடை செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தத் தடையின் காரணமாக அந்த அமைப்புகளின் இணையதளம் உள்ளிட்ட சமூக ஊடகப் பக்கங்களையும் முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சண்டிகர் விமான நிலையத்துக்கு சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இன்று தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் வளிமண்டல் கீழடுக்குச் சுழற்சி காரணமாகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

***பள்ளி காலை வழிபாடு கூட்டச் செய்திகளுக்காக****

English News

The Tamil Nadu government has ordered to fill 4000 posts including salesmen and packers in fair price shops.

Health Minister Ma. Subramanian said that dengue fever is under control in Tamil Nadu. He also said that School Education Minister Anbil Mahesh Poiyamozhi has been diagnosed with swine flu.

Union Home Ministry has issued an order banning 8 organizations including Popular Front of India for up to five years. Due to this ban, social media pages including website of those organizations have also been ordered to be blocked.

Chandigarh Airport is named after freedom fighter Bhagat Singh.

The Chennai Meteorological Department has informed that 15 districts including Thanjavur, Nagapattinam, Mayiladuthurai and Thiruvarur are likely to receive heavy rain due to the atmospheric circulation.

***For School Prayer***

Basic Mathematical Facts about Inverse Proportion

Basic Mathematical Facts about Inverse Proportion

Today we will explore some basic math facts about inverse proportion.

Before that we always remember that direct proportion is in fraction form and inverse proportion is in multiplicative form. So we call the inverse proportion elements as factors. That is to say that it is the product of two multiplying factors.

Let us take the number 48. How can we write its multiple factors?

1 × 48 = 48

2 × 24 = 48

3 × 16 = 48

4 × 12 = 48

6 × 8 = 48

8 × 6 = 48

12 × 4 = 48

16 × 3 = 48

24 × 2 = 48

48 × 1 = 48

You seem to be wondering if there are so many ways to write. Yes, can you write in so many ways?

Now we are going to tabulate these for inverse proportion just as we tabulated them for direct proportion. While tabulating in such a way, let us refer to factor 1 for numerator and factor 2 for denominator. Because in inverse proportion we have to set the fraction system as a multiplier. That is also the inverse proportion. That is, even the method of writing against the direct proportion.

Factor 1

1

2

3

4

6

8

12

16

24

48

Factor 2

48

24

16

12

8

6

4

3

2

1

 

Did you notice the table?

When looking from left to right i.e. from here to there, the factors in factor 1 are increasing and decreasing presence in factor 2. That is, as the factor 1 increases, the factor 2 decreases.

If we look at this from right to left i.e. from there to here, the factors in factor 1 are decreasing and the factors in factor 2 are increasing, aren't they? We already know that this is the property of inverse proportion.

As far as the inverse proportion is concerned, if the factors of one element increases, the factors of the other element must decrease. Or if the factors of one element decreases, the factors of another element must increase. The reason I repeat this trait in different sentences is because you should always keep this trait in mind. You mean the trait you already have in mind? That's right too.

Now we need to put the table in multiplicative form instead of fractional form.

That is

1 × 48

 2 × 24.

Any two pairs of factors you now multiply will yield the answer 48. Yes, you mean that's because we set up this table by making factors of 48? Yes that's right. But this is the basic math fact you need to know about inverse proportion.

Also, any two pairs taken and equated will have the same product.

1 × 48 = 2 × 24 = 48. Yes, you mean to come like that? That's right too.

If this is to be expressed in terms of variables then x × y = a constant should be expressed as a constant.

So a direct proportion means that x / y = a constant and an inverse proportion means that x × y = a constant, have you seen? You should always keep this basic distinction in mind.

That's all we need to know about inverse proportion. Shall we summarize what we have learned so far?

1. Inverse proportion means that when one of two factors increases, the other decreases. Or when one of the two factors decreases the other increases.

2. The product of any two factors in inverse proportion is a constant.

3. Equating any two products in inverse proportions are equal.

Tomorrow we will look at the life applications of inverse proportion.

*****

எதிர் விகிதம் குறித்த அடிப்படைக் கணித உண்மைகள்

எதிர் விகிதம் குறித்த அடிப்படைக் கணித உண்மைகள்

இன்று எதிர் விதிகம் குறித்த அடிப்படைக் கணித உண்மைகளைக் கண்டறிவோம்.

அதற்கு முன்பாக நேர் விதிகம் என்பது பின்ன வடிவிலானது என்பதையும் எதிர் விகிதம் என்பது பெருக்கற்பலன் வடிவிலானது என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்வோம். அதனால் எதிர் விகித உறுப்புகளை நாம் காரணிகள் என்றே அழைப்போம். அதாவது இரு பெருக்கற் காரணிகளின் பலன் என்பதைக் குறிக்கும் வகையில் அவ்வாறே அழைப்போம்.

48 என்ற எண்ணை எடுத்துக் கொள்வோம். இதன் பெருக்கற் காரணிகளை எப்படியெல்லாம் எழுதலாம்?

1 × 48 = 48

2 × 24 = 48

3 × 16 = 48

4 × 12 = 48

6 × 8 = 48

8 × 6 = 48

12 × 4 = 48

16 × 3 = 48

24 × 2 = 48

48 × 1 = 48

இவ்வளவு வழிகளில் எழுதலாமா என்று நீங்கள் ஆச்சரியப்படுவது தெரிகிறது. ஆம், இவ்வளவு வழிகளில் எழுதலாம்தானே?

இப்போது இவற்றை நாம் நேர் விகிதத்தில் நாம் அட்டவணைப் படுத்தியது போல எதிர் விகிதத்திற்காகவும் அட்டவணைப்படுத்தப் போகிறோம். அப்படி அட்டவணைப்படுத்தும் போது தொகுதி என்று குறிப்பிட்டதை நாம் காரணி 1 என்றும் பகுதி என்று குறிப்பிட்டதை காரணி 2 என்றும் குறிப்பிட்டுக் கொள்வோம். ஏனென்றால் எதிர் விகிதத்தில் பின்ன அமைப்பை நாம் பெருக்கற் காரணியாகத்தான் அமைத்துக் கொள்ள வேண்டும். அதுதானே எதிர் விகிதமும் கூட. அதாவது நேர் விகிதத்திற்கு எதிராக எழுதும் முறையும் கூட.

காரணி 1

1

2

3

4

6

8

12

16

24

48

காரணி 2

48

24

16

12

8

6

4

3

2

1

அட்டவணையைக் கவனித்தீர்களா?

இடமிருந்து வலமாகப் பார்க்கும் போது அதாவது இங்கிருந்து அங்கு பார்க்கும் போது காரணி 1 இல் இருப்பவை அதிகரித்துக் கொண்டே போகின்றன. காரணி 2 இல் இருப்பவைக் குறைந்து கொண்டே போகின்றன. அதாவது காரணி 1 இல் உள்ளவை அதிகரிக்க அதிகரிக்க காரணி 2 இல் உள்ளவை குறைந்து கொண்டே போகின்றன.

இதை அப்படியே வலமிருந்து இடமாகப் பார்த்தால் அதாவது அங்கிருந்து இங்கு பார்த்தால் காரணி 1 இல் இருப்பவை குறைந்து கொண்டேயும் காரணில் 2 இல் இருப்பவை அதிகரித்துக் கொண்டேயும் வருகின்றன அல்லவா? இதுதானே எதிர் விகிதத்திற்கான பண்பு என முன்பே அறிந்து வைத்திருக்கிறோம்.

எதிர் விகிதத்தைப் பொருத்த வரையில் ஓர் உறுப்பில் உள்ளவை அதிகரித்துக் கொண்டே போனால் இன்னோர் உறுப்பில் உள்ளவை குறைந்து கொண்டே போக வேண்டும். அல்லது ஓர் உறுப்பில் உள்ளவை குறைந்து கொண்டு போனால் இன்னோர் உறுப்பில் உள்ளவை அதிகரித்துக் கொண்டே போக வேண்டும். இப்பண்பை நான் மீண்டும் மீண்டும் வேறு வேறு வாக்கியங்களில் கூறக் காரணம், இப்பண்பை நீங்கள் எப்போதும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். ஏற்கனவே மனதில் வைத்துக் கொண்ட பண்புதானே என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

இப்போது நாம் அட்டவணையில் உள்ளதை பின்ன வடிவில் அமைக்காமல் பெருக்கற்பலன் காணும் முறையில் அமைக்க வேண்டும்.

அதாவது

1 × 48

 2 × 24 என்பதாக.

நீங்கள் இப்போது எந்த இரண்டு காரணி சோடிகளைப் பெருக்கினாலும் விடை 48 தான் வரும். ஆம் நாம் இந்த அட்டவணையை 48 இன் காரணிகளை உருவாக்கிக் கொண்டு அமைத்ததால் அப்படித்தான் அமையும் என்கிறீர்களா? ஆம் சரிதான். ஆனால் இதுதான் எதிர் விகிதம் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படையான கணித உண்மை.

அத்துடன் எந்த இரண்டு சோடிகளை எடுத்துச் சமன்படுத்தினாலும் பெருக்கற்பலன் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

1 × 48 = 2 × 24 = 48 என்றுதானே வருகிறது. ஆம் அப்படித்தானே வர வேண்டும் என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

இதை மாறிகளைக் கொண்டு குறிப்பிட வேண்டும் என்றால் x × y = ஒரு மாறிலி அதாவது a constant என்றுதானே குறிப்பிட வேண்டும்.

ஆக நேர் விதிகம் என்றால் x / y = ஒரு மாறிலி என்று அமைவது எதிர் விகிதம் எனும் போது x × y = ஒரு மாறிலி அமைகிறது பார்த்தீர்களா? இந்த அடிப்படை வேறுபாட்டை எப்போதும் நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்.

இவ்வளவுதான் நாம் எதிர்விதிகம் குறித்து அறிந்து கொள்ள வேண்டியவை. இதுவரை நாம் அறிந்து கொண்டதைத் தொகுத்துப் பார்த்து விடுவோமா?

1.      எதிர் விகிதம் என்பது இரண்டு காரணிகளில் ஒன்று அதிரிக்கும் போது மற்றொன்று குறையும். அல்லது இரண்டு காரணிகளில் ஒன்று குறையும் போது மற்றொன்று அதிகரிக்கும்.

2.      எதிர் விகிதத்தில் எந்த இரு காரணிகளின் பெருக்கற்பலனும் ஒரு மாறிலியாகத்தான் இருக்கும்.

3.      எதிர் விகிதத்தில் எந்த இரண்டு பெருக்கற்பலன்களைச் சமன்படுத்தினாலும் அவை சமமாக இருக்கும்.

நாளை எதிர் விகிதத்தின் வாழ்வியல் பயன்பாடுகளைப் பார்ப்போம்.

*****

Tuesday, 27 September 2022

Life applications of Direct proportion

Life applications of Direct proportion

Didn't we plan to look at the life applications of direct proportion today?

For that, let's take the same table we took yesterday for direct ratio

Numerator

1

2

3

4

5

6

7

8

9

10

Denominator

4

8

12

16

20

24

28

32

36

40

Although the table above looks like a table of numerator and denominator, we can relate it to our daily life in many ways.

How do you relate?

Shall we write 'number of pens' in the place of numerator and 'price of pens' in the place of denominator?

Number of Pens

1

2

3

4

5

6

7

8

9

10

Cost of Pens

4

8

12

16

20

24

28

32

36

40

Now the table we have created has got relevance to daily life?

But does the table only refer to equivalent fractions? Are there direct proportions? This is how direct proportion becomes relevant to everyday life.

Could you consider the numerator as the number of books, the number of soaps, the number of chocolates, or any number of your favorite items? Similarly can the price be considered as the price for the number of related things?

And we have taken the table based on the fourth table. Can we make such a table with any number like fifth table, sixth table, seventh table or any other number?

When you think about it like this, the direct proportion is related to practical life in many ways, isn't it!

The question must have come to you at this time that how do they create maths sums related to direct proportion?

Let us take the table above. Let us assume that the price of 6 pens is unknown. Let us take the unknown value by the variable x itself. How would our table have changed now? Is it like this?

Number of Pens

1

2

3

4

5

6

7

8

9

10

Cost of Pens

4

8

12

16

20

x

28

32

36

40

Now how the maths sum is set up is take the 2 pen count and its price is 8. Also take the number of 6 pens and the variable x which we have kept as its price.

Number of Pens

1

2

3

4

5

6

7

8

9

10

Cost of Pens

4

8

12

16

20

x

28

32

36

40

The maths sum for this is set up as follows.

If the cost of two pens is Rs.8, find the cost of 6 pens.

How to find the answer to this?

Do we know the mathematical truth about direct proportion? That is, its equal fractions should be equalized and multiplied across.

Accordingly we shall take the fraction i.e. the Number of pens / Cost of pens shall we not?

So taken 2 / 8 is a ratio or a fraction.

Similarly 6 / x is a ratio or a fraction.

Shouldn't these two be equated?

Equating and multiplying across 2 / 8 = 6 / x,

2 × x = 6 × 8 doesn't it!

2 × x = 48

x = 48 / 2

x = 24 wouldn't it!

That means the cost of 6 pens is 24 rupees.

It is also under 6 in the table. So the answer we found is correct or not? I think now you have a better understanding of how direct proportion sums are set up.

Now you have to create the tables yourself. Similarly, try creating various sums related to direct proportion and finding answers.

What's the next thing to know about similarly inverse proportion? Will we know about tomorrow?

*****