Monday, 23 November 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 24.11.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 24.11.2026

1) நேபாளத்ததின் மறுசீரமைப்புக்காக 15000 கோடி ரூபாய் நிதிஉதவியைப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

2) வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்களில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பாக இதுவரை 2.23 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

3) இந்தியாவின் பன்முகத் தன்மையைக் கண்டு வியப்பதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

4) தொடர்ந்து குறைந்து வந்த தங்கத்தின் விலை சவரனுக்கு 1080 ரூபாய் அதிகரித்துள்ளது.

5) மீண்டும் என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக ஜென்சன் கூவாங் ஒருமனதாக நியமிக்கப்பட்டார்.










Education & GK News

1) Prime Minister Narendra Modi has announced financial assistance of 15,000 crore rupees for the reconstruction of Nepal.

2) So far, 2.23 lakh applications have been received regarding the addition or deletion of names at voter registration camps.

3) Russian President Vladimir Putin has expressed his admiration for India's diversity.

4) After a continuous decline, the price of gold has increased by 1,080 rupees per sovereign.

5) Jensen Huang has been unanimously re-appointed as the Chief Executive Officer of Nvidia.

No comments:

Post a Comment