Tuesday, 24 November 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 25.11.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 25.11.2026

1) நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட 18 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2) ஒரு சவரன் தங்கத்தின் விலை நேற்று 920 ரூபாய் அதிகரித்தது.

3) ஆஸ்கர் விருது போட்டியில் இந்தியா சார்பில் கோத்தல், ஆங்க் ஆகிய இரு இந்திய படங்கள் போட்டியிடுகின்றன.

4) இந்தியாவிலிருந்து டிசம்பர் 16 இல் வங்கதேசத்துக்குத் திரும்பிச் செல்ல ஷேக் ஹசீனா திட்டமிட்டுள்ளார்.

5) ஆசியகோப்பை மட்டைப்பந்து போட்டியில் 28 பந்துகளில் சதம் அடித்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை படைத்துள்ளார்.








Education & GK News

1) A 'yellow alert' has been issued today for 18 districts, including Namakkal, Karur, and Trichy.

2) The price of a sovereign of gold increased by 920 rupees yesterday.

3) Two Indian films, 'Kottal' and 'Aang', are competing in the Oscar awards race as entries from India.

4) Sheikh Hasina plans to return to Bangladesh from India on December 16.

5) Vaibhav Suryavanshi has set a record by scoring a century off just 28 balls in the Asia Cup cricket tournament.

No comments:

Post a Comment