Thursday, 26 November 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 27.11.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 27.11.2026

1) நாடாளுமன்ற மக்களவை நவம்பர் 30 இல் கூடுகிறது.

2) வங்கக் கடலில் நவம்பர் 30 இல் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக வாய்ப்புள்ளது.

3) ஆண் ஊழியர்களுக்கு 15 நாட்கள் மகப்பேறு கால விடுப்பு வழங்கித் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

4) உணவுப்பொருட்களின் பொட்டலங்களில் முன்பக்கத்தில் கூடுதலாகச்  சேர்க்கப்பட்டுள்ள சர்க்கரை மற்றும் கொழுப்புகளின் அளவு குறித்து குறிப்பிட வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5) இந்தியாவில் பற்று அட்டைகளை விட கடன் அட்டைகளின் செலவினம் அதிகரித்துள்ளது.








Education & GK News

1) The Lok Sabha will convene on November 30.

2) A low-pressure area is likely to form over the Bay of Bengal on November 30.

3) The Tamil Nadu government has announced 15 days of paternity leave for male employees.

4) The Supreme Court has ordered that the quantity of added sugar and fat content must be specified on the front of food product packaging.

5) In India, spending via credit cards has surpassed spending via debit cards.

No comments:

Post a Comment