கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 29.11.2026
1) அரசுப்
பள்ளிகளில் டிசம்பர் 1 முதல் மகிழ்வுடன் முன்னேறு திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
2) கோவையில்
பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
3) பரபரப்பான
அரசியல் சூழ்நிலையில் நாளை நாடாளுமன்றம் கூடுகிறது.
4) வரும்
மாதங்களில் சில்லறைப் பணவீக்கம் அதிகரிக்கக் கூடும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
5) செயற்கை
நுண்ணறிவு தரவு மையங்களுக்காக 10 லட்சம் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த எலான்
மஸ்க் நிறுவனத்துக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
Education & GK News
1) The 'Magizhvudan Munneru' (Progress with Joy) scheme
is being introduced in government schools starting December 1st.
2) An outbreak of bird flu has been confirmed in
Coimbatore.
3) Parliament is set to convene tomorrow amidst a
charged political atmosphere.
4) The Ministry of Finance has indicated that retail
inflation may rise in the coming months.
5) The United States has granted permission to Elon
Musk’s company to launch 1 million satellites into space for artificial
intelligence data centers.










No comments:
Post a Comment